தென்காசி
மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன. சட்டப்பேரவையில் விதிஎண் 110ன் கீழ் இதற்கான
அறிவிப்பை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
"கும்பகோணம்
விரைவில் தனி மாவட்டமாகிறது"
தென்காசி
மற்றும் செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கை அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.தென்காசி மற்றும் செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மக்களின் கோரிக்கை அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment