மருத்துவம் படிப்பதற்கும் இந்த தகுதிதேர்வானது NEET -13.06.2020 அன்று தேசிய தேர்வு முகமையால் நாடு முழுவதும் நடைபெற்றது .
NEET தேர்வின் முடிவானது தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து ஒரு மாதம் பிறகு வெளியிடப்படும் , இந்த ஆண்டு NEET தேர்வு முடிவானது அக்டோபர் 12 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது .
இந்நிலையில் கொரோனாcontainment zone பகுதி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து NEET தேர்வு முடிவானது இன்று -16.10.2020. மாலை 4 மணிக்கு தேசிய தேர்வு முகமை NTA இனையதளத்தில் ( ntaneet.nic.in, nta.nic.in )
NEET Result 2020: How to check- NEET தேர்வு முடிவுகள் பார்க்க
Step 1: Visit the official website of NEET, i.e., ntaneet.nic.in
Step 2: On the homepage, click on the link that reads 'NEET 2020 Result'.
Step 3: A new page will appear on the screen.
Step 4: Enter the asked credentials.
Step 5: Click on the submit option.
Step 6: Your 'NEET Result 2020' will appear on the screen.
Step 7: Download it and take a printout for future reference.
No comments:
Post a Comment