- UG colleges to be more autonomous
- Single common entrance exam for all colleges
- Report card to have assessment by teacher, peers
- Board exam patterns to change
- New System of Education (5+3+3+4)
- E-courses to be available in regional languages
- Colleges to become interdisciplinary courses
- M.Phil discontinued
- Aim to have 50% GER
- MHRD to be Education Ministry
- Mother tongue as medium of instruction
- Single Regulatory Body for HE
- Emphasis on Use of Technology
Wednesday, July 29, 2020
New Education Policy 2020
Tuesday, July 28, 2020
Alagappa University Admission 2020-2021 (Distance Education)
Alagappa University Admission 2020-2021 (Distance Education)
Admission 2020-2021 - Alagappa University Model Constituent College
ALAGAPPA UNIVERSITY MODEL CONSTITUENT COLLEGE OF ARTS & SCIENCE - PARAMAKUDI
Alagappa University Admission 2020-2021 (University Departments)
Monday, July 20, 2020
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் படி நிலைகள்.
- Commencement of Online Submission of Application form - 20/07/2020
- Last Date of Submitting the Application Form - 31/07/2020
- Instruction in Tamil: Click Here.
- Instruction in English: Click Here.
- List of Colleges: Click Here.
- List of Courses: Click Here.
- List of Community: Click Here.
- Website Address: Click Here
Friday, July 17, 2020
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேதி அறிவிப்பு
Sunday, July 12, 2020
Teachersக்கு Diploma படிப்பு NCERT அறிமுகம்!
Friday, July 10, 2020
அடேயப்பா, விவசாயத்தில் இவ்வளவு வாய்ப்புகளா! பிளஸ் 2 மாணவர்களுக்கு...
+2 முடிச்சாச்சு... இன்ஜினியரிங், கலை & அறிவியல், பொருளாதாரம், சட்டம்... இப்படிப் பொதுவான துறைகளில் சேர இப்போவே காலேஜ் ஃபார்ம் வாங்கத் தயாராகிக் கொண்டிருப்போம்! அதற்கு முன் விவசாயத்துறையில் மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதென்று தெரிந்துகொள்வோமா?!
மனிதன் உணவு உண்ணும் வரை, விவசாயத்துறை இருக்கும்!
* வேளாண் அலுவலர் மற்றும் உதவி அலுவலர், விவசாயக் கடன் அலுவலர் போன்ற மாநில விவசாயத்துறை சார்ந்த அரசுப் பணிகள் காத்திருக்கின்றன.
* உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு.
* விவசாய உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிலையங்கள், உணவு பதனிடும் ஆலைகள், தனியார் விவசாய எஸ்டேட்டுகள் போன்றவற்றில் பணிகள்.
* வேளாண்மை படிப்புக்கேற்ற வங்கித் தேர்வுகள் எழுதலாம்.
* ஐஏஎஸ் ஆக விரும்பும் மாணவர்களுக்கு வேளாண்மை படிப்பு நல்ல தேர்வு.
* பண்ணை, மீன் வளர்ப்பு, பால் உற்பத்தி, காளான் உற்பத்தி, தேனீ வளர்ப்பு, உரம் தயாரித்தல் மற்றும் விற்பனை போன்ற சுயதொழில் செய்வதற்கு வங்கிகள் மற்றும் நபார்டு அமைப்பின் மூலம் பலதரப்பட்ட தொழிற்கடன்கள் வழங்கப்படுகின்றன.
* விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி வணிகப் பொருள்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்கான பயிற்சி மற்றும் கடன் உதவிகளை அரசின் வேளாண்துறை, தனியார் விவசாய நிறுவனங்கள் மற்றும் வேளாண் கல்லூரிகள் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
* 'அக்ரி கிளினிக்' வைத்து விவசாயிகளுக்குப் பயிர் மேலாண்மை, நோய்த்தொற்று மற்றும் விவசாய ஆலோசனைகளை வழங்கலாம்.
* எம் எஸ் சி அக்ரி படித்தவர்கள் வேளாண் கல்லூரிகளில் ஆசிரியராக சேர முடியும்.
* ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வேளாண் விஞ்ஞானியாக உயரலாம்!
உழவு செய்வது மட்டுமே அல்லாமல், இவ்வாறு பல அமோகமான வாய்ப்புகளையும் அளிக்கக்கூடியதுதான் வேளாண் படிப்பு!
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP Click to View and Download your Question & Response Sheet
-
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்க படிவங்கள் வெளியிடப்படுள்ளன
-
Dinamani Dinamalar Dinakaran Dinaethal Thinaboomi Google News Dinasudar Viduthalai Theekkathir New Indian Exp...
-
ஊரடங்கு விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இணையவழி கற்றல் வழிமுறைகள் மூலம் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது கரோனா நோய்த்தொற்று ப...